இன்றைய (03/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Published by
murugan

மேஷம் :பலனை எதிர்பாராமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

ரிஷபம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் போக்கில் நம்பிக்கை காணப்படும்.

மிதுனம் : இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம். அது நல்ல பலன் கொடுக்கும்.

கடகம் : இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தள்ளிப் போடவும்.

சிம்மம் : இன்று நம்பிக்கைகுறைந்து காணப்படும். நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும்.

கன்னி : இன்று பொதுவாக மகிழ்ச்சி காணப்படும். புதிய தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

துலாம் : இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாள். எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் : இன்று நீங்கள் பொறுமை இருக்கவேண்டும். இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.

தனுசு : இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மகரம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம் :இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். இதனால், உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும்.

மீனம் : உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டுவது நல்லது.

Published by
murugan

Recent Posts

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 minutes ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

51 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

4 hours ago