‘இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜூன், அபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் யுவன்சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் சூட்டிங் நேற்று நிறைவடைந்தது. இப்படத்திற்கான விளம்பரத்திற்காக தயாரிப்பு நிறுவனம் ‘பிளே ஹீரோ’ எனும் ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கேம் தற்போது ரசிகர்களால் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…