'ஹீரோ' சிவகார்த்திகேயனின் ஷூட்டிங்கும் முடிவடைந்தது! அண்ட்ராய்டு விளையாட்டும் வெளியானது!'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்து