இன்றைய நாள் எப்படி இருக்கு?? (01/01/2021) ராசி பலன்கள் இதோ.!

மேஷம்: தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். மகிழ்ச்சியாக அமைதியாக இருங்கள்.
ரிஷபம்: இன்று சிறப்பான நாள். ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும்.
மிதுனம்: இன்றைய நாள் சாதகமாக இல்லை. நீங்கள் இன்றைய நாளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
கடகம்: இன்று மன உளைச்சல் காணப்படும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்காதீர்கள்.
சிம்மம்: இன்று அதிக வலிமையும் உறுதியும் தேவை. உங்கள் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.
கன்னி: இன்று அனைத்து செயல்களும் சுமுகமாக நடக்கும். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக ஆற்றுவீர்கள்.
துலாம்: இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். தைரியமும் உறுதியும் வழிகாட்டும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சகம்: இன்று அதிக நற்பலன்கள் கிடைக்காது. நம்பிக்கை எண்ணம் இருந்தால் செயல்கள் சிறப்பாக நடக்கும்.
தனுசு: இன்று மன உளைச்சல் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம்.
மகரம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தொடர் முயற்சி மூலம் சுய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்துங்கள்.
கும்பம்: இன்று நீங்கள் துடிப்புடன் காணப்படுவீர்கள். உங்களிடம் உறுதியான அணுகுமுறை காணப்படும்.
மீனம்: நீங்கள் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பலன்கள் தாமதமாக கிடைக்கும். இன்று பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025