கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் இன்று 1.1 ° C வெப்பநிலை பதிவு.!

The minimum temperature in Delhi today was recorded at 1.1 C. This is the highest temperature ever in this season.

டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக  1.1 ° C ஆக பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத வெப்பநிலையாகும். மேலும், மிகவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இன்று காலை 6 மணியளவில் 0 தெரிவுநிலையுடனும், காலை 7 மணிக்குப் பிறகு, தெரிவுநிலை சுமார் 150 மீட்டராக காணப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7.1 டிகிரி செல்சியஸ், கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகரில் பதிவான   குறைந்தபட்ச வெப்பநிலையாகும். இந்நிலையில், டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி மாதங்களில் இல்லாத குளிர் இந்த ஆண்டு ஜனவரி முதல் நாளில் நிலவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.