சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில், முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது.இப்படம் நேற்று தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், இப்படம் நேற்று வெளியாகி நேர்மைறையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில், முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…