காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் இன்று அவலை வைத்து புட்டு செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் அவலை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
வேக வைத்தல் : பின் அரைத்து எடுத்துள்ள அவல் மாவில் உப்பு சேர்த்து நன்றாக கிளறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் இதனை மூடி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கலவை : நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்து கொள்ளவும். வேக வைத்த பின்பு இந்த அவல் புட்டை நன்றாக உதிர்த்து தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் முந்திரியை தூவி கிளறி பரிமாறவும்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…