தவறான உறவில் உள்ளவர்களா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!!

Published by
கெளதம்

திருமணம் ஆன தமப்திகள் விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள்.இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்றால் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் திருமணமாகி வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருந்தபோதும் சிலர் இரண்டாவது நபரிடம் உறவுகளை வைத்து கொள்கிறார்கள். இந்த உணர்ச்சிகளை நியாயப்படுத்துவது மிகவும் கடினம். இது கடைசியில் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை வழிவகுக்கும். தன் மனைவிக்கு துரோகம் செய்யும் கள்ள உறவு கொஞ்சம் கால மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் அதே சமயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அவர்களின் திருமண வாழ்க்கையும் கூட மகிழ்ச்சியைத் தரக்கூடும்.

நீங்கள் திருமணத்திற்கு பிறகு கள்ள உறவில் இருக்கிறீர்கள் இந்த விஷயம் மட்டும் கடினமான விஷயமாகும். ஏனெனில் இதை பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள்.

கணவன் அல்லது மனைவிக்கு இதைப் பற்றி தெரியப்படுத்துவது சிறந்தது என்று. மேலும் இந்த விஷயம் உங்கள் திருமணத்தில் உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கும் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய கள்ள உறவு குறித்து உங்கள் மனைவியுடன் இந்த விஷயத்தை சொல்ல சரியான நேரம் என்பதை முக்கியமாக நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். தொடர்புகளை கட்டுப்படுத்த வேண்டும் கள்ள உறவை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உங்கள் துணையிடம் நீங்கள் பேசியபின், உங்கள் இரண்டாம் உறவு துணையிடம் நீங்கள் எடுத்த முடிவைப் பற்றி பேச வேண்டும்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago