பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் தாயாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகரான அமீர்கான் அவர்களின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தனது தாயாருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான ரிசல்ட்டை அறிய எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், நெகட்டிவாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறியிருந்தார் .
இந்நிலையில் மேலும் மும்பை சுகாதார துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில் தற்போது அமீர்கான் தாயின் கொரோனா தொற்றுக்கான ரிசல்ட் என்ன என்பதை அவர் கூறியுள்ளார். அதில் தனது அம்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிவிப்பதில் நான் நிம்மதியடைகிறேன். உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…