குழந்தைகள் என்றாலே கொஞ்ச தான் தோணுமே தவிர, யாருக்கும் அதை பற்றி அருவருக்க தோணாது. இருப்பினும், குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சில சமயங்களில் பலர் நக்கல் செய்து பெற்றவர்களையும் நோகடித்து, குழந்தையின் எதிர்காலத்தையும் பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த குறைபாடுள்ள குழந்தை தான் நாளடைவில் சாதிக்கும் மனிதனாக உயருகிறது என்பதை அறியாமலா இருப்பார்கள்? இப்படி தான் ரஷ்யாவில் ஒரு இளம் தம்பதியினருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், குழந்தைக்கு உடல் முழுவதும் கருப்பு புலிகள் காணப்பட்டுள்ளது. குழந்தை பிரசவிக்கும் போதே இவ்வளவு அழுக்காகாகவா குழந்தை பிறகும் என விமர்சித்தாராம். அவர்களை விடுத்து, பாதிரியார் ஒருவரும் கூட அந்த குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுக்க கூட முன்வராமல் புறக்கணித்தாராம்.
இந்த தகவலை ஊடகம் ஒன்றில் அந்த பெண்மணி வெளியிடுள்ளார். அதற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் பரிதாபப்படுவார்கள் என பார்த்தால், அவர்கள் அதற்கு மாறாக மிகவும் மோசமான வார்த்தைகளை குழந்தையை விமர்சித்துள்ளனர்.
இந்த சாத்தானை அமிலத்தில் மூழ்கடித்து கொன்றுவிடு, தூக்கி வீசிவிடு என பலரும் தொலைபேசி மூலமாக அழைத்து கூறியபோது தாயக வருத்தப்பட்டாலும், இந்த அவச்சொல்லிலிருந்து தப்ப குழந்தையை கூட கொன்று விட முன்வந்தாராம் அந்த பெண். இவ்வாறு தங்கள் குழந்தையை பிறர் அநியாயமாக கொல்ல சொல்வது தனக்கு வருத்தமளிப்பதாக கூறியுள்ளர் அந்த பெண்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…