நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகை.இவர் கோலிவுட் சினிமாவில் “கஜினி காந்த்” படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் நடிகை சாயிஷா அதற்கு பிறகு பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் , அஜய் தேவகானுடன் நடித்த “சிவாய்’ படம் வெற்றி அடைந்ததால் தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அதனால் தான் சூர்யாவுடன் “காப்பான்” படத்தில் நடிக்கும் வரை அவர் உயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்கு 2 கண்கள் மட்டும் இருந்தால் போதும் என்றும் பாஷை தேவையில்லை என்று கூறியுள்ளார்.நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் நான் வீட்டில் இருக்கும் போது அதிகம் சினிமாவை பற்றி பேசியதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் நடிப்பு கற்று கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகளவில் பழைய படங்களை ரீமேக் செய்கிறார்கள்.
மேலும் அவர் “ராம் லக்கன்” இந்தி படத்தை ரீமேக் செய்தால் அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபத்திரத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். நான் பயிற்சி பெற்ற நடன கலைஞர் எனவே முழு நடன திறமையை வெளி படுத்தும் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21, 2025) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21, 2025…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…