கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்க்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களாக இயக்குநர் கௌதம் மேனன், விஜே. ரக்ஷன், நிரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆன்றோ ஜோசப் தயாரித்திருந்தார். அழகான பெண்கள் சிலர் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நரஞ்சனியை படப்பிடிப்பின் போது காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெறியாகி இன்றுடன் 1 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரீ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…