உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் பணம், செல்வம் பலமடங்காகஅதிகரிக்கும்.
தொடர்ந்து பல்வேறு பண பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? அப்போது இந்த முறையை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் பணம் குவிய தொடங்கும். இதற்கு தேவையான முக்கிய பொருள் ஜாதிக்காய். பொதுவாகவே ஜாதிக்காய் முகப்பொலிவிற்கு உதவியானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஜாதிக்காய் முகத்தில் எப்படி பிரகாசத்தை கொண்டு வருகிறதோ வீட்டில் உள்ள இருளை நீக்கி பிரகாசமாக வைக்கவும் இது உதவும். முதலில் 3 ஜாதிக்காய்களை எடுத்து கொள்ளுங்கள். அதனை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் உங்களிடம் இருக்கும் குண்டுமணி தங்கத்தை வைக்க வேண்டும்.
சிறிய தங்க மூக்குத்தி இருந்தால் கூட போதும். இதனை முடிந்து உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் வீட்டு பீரோவில் பணவரவு அதிகரிக்க தொடங்கும். செல்வம் சேருவதற்கு இந்த ஜாதிக்காய் உதவி செய்யும். இதேபோல் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள கல்லாப்பெட்டியில் 2 ஜாதிக்காய்களை வைக்கலாம். இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வீட்டின் சமையல் அறையில் 1 ஜாதிக்காய் இருந்தால் உணவிற்கும், தானியங்களுக்கும் பஞ்சம் ஏற்படாது. எளிமையாக இருக்கும் இந்த ஜாதிக்காய் வைத்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். நீங்களும் செய்து பலன் பெறுங்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…