பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.
புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகள் சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார்.பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என புகார் கொடுத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி தனது முகநூலில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதில் “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவும் , காணாமல் போனதாகவும் வெளியான அனைத்து செய்திகளும் தவறானது. நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கூறியுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…