"நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்"-குப்புசாமி மகள் அதிரடி பதிவு .!
பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு