சன்னி லியோன் மற்றும் அவரது கணவர் காதலர் தினத்தை இப்படி தான் கொண்டாட போகிறார்களாம்.
நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழ் சினிமாவில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். சன்னி லியோனுக்கும் -டேனியல் வெபருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
மேலும், இவர்கள் வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்ற இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், காதலர் தினத்தன்று ஒரு வேலையாக டாக்கா செல்கிறேன். காலை நேரத்தை டாக்காவில் கழித்தாலும் மாலை வீடு திரும்பி என் அழகான மனைவியை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். அதற்காக அவரிடம் நான் ஒப்புதலும் பெற்று விட்டேன்” என்று சன்னி லியோனின் கணவர் கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…