கருப்பு நிற உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட இந்தியன் 2 பட நடிகை.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாதமான் என்ற படத்தில் நடித்துள்ளார் .இதனை தொடர்ந்து இவர், கடை குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன்2 படத்தில் நடித்துள்ளார்.
இதனை அடுத்து இவர் தனது இணையப்பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…