பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், என பலர் நடிக்க உள்ளனர்.
இந்தியன் முதல் பாகம் லஞ்சம் ஊழல் பற்றிய அழுத்தமாக பேசியிருக்கும். அதிலும் தவறு செய்தான் என்பதற்காக தன் மகனையே கொன்றுவிடும் சமூக சீர்திருத்தவாதியாக சேனாதிபதியாக கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார்.
இந்தியன் 2 படம் தற்போது இந்தியாவில் அதிகமாக நடைபெறும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தை ஷங்கர் – கமல் கூட்டணி பேசும் போது அது அழுத்தமாக பதியவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…