பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு மீண்டும் பிஸியான உலகநாயகன்! இந்தியன் 2 அப்டேட்!

Published by
மணிகண்டன்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி  வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.  உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக வடமாநிலங்களில் நடந்து வந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சென்னையில் இருந்தார். தற்போது மீண்டும் ராஜஸ்தான் கிளம்பியுள்ளார் உலகநாயகன். அங்கு இன்னும் 5 நாள் ஷூட்டிங் இருக்கிறதாம். அது முடிந்து மீண்டும் சென்னை வந்து தனது  அரசியல் பணிகளை கண்காணிக்க உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

15 seconds ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago