இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் அமெரிக்காவின் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேணு கத்தோருக்கு 61 வயது ஆகும்.உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இவர்அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல், அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை மற்றும் பி.ஹெச் .டி பட்டங்களை பெற்றுள்ளார்.இவர் ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தராகவும், பல்கலைக்கழக தலைவராகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு ரேணு கல்வி துறையில் ஆற்றிய பங்களிப்பு காரணமாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரேணு கூறுகையில்,இது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி ஆகும்.எனது தலைமை திறன்களை வளர்ப்பதற்கு மதிப்புமிக்க வாய்ப்பை எனக்கு அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…