இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கும் இந்திய அணி !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோலி (கேப்டன்), கேட்ச், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), வி.கே., கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜாஸ்ரிட் பம்ராஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத் (கேப்டன்&விக்கெட் கீப்பர் ), சோயிப் மாலிக், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025