ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூர்ப்பனகை’ படத்தின் டிரைலர் ரிலீஸ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று “சூர்ப்பனகை”. இந்த படத்தை திருடன் போலீஸ் படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. போஸ்டரில் ரெஜினா எலும்புக்கூடை ஆராய்ச்சி செய்வது போல் உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியீட பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி, லிங்குசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், உள்ளிட்ட பலர் வெளியிட்டுள்ளார்கள்.
வித்தியசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ரெஜினா. தற்போது சூர்ப்பனகை என்ற கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அகழ்வாராய்ச்சி புனைவு archeological fiction genre திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை தயாரிப்பாளர் ராஜ சேகர் வர்மாவின் ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிபதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…