முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம்ரவி புதியப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் அந்த அளவிற்க்கு வெற்றிபெறவில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக தகவல்கள் வெளியானது, மேலும் தற்பொழுது கிடைத்த தகவல் இயக்குனர் முருகதாஸ் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஓரு புதியதிரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…