சீனாவின் பணத்தில் அரசியல் செய்யும் ஜோ பைடன் ஊழல் அரசியல்வாதி என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் போட்டியிடவுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் மிக விறு விறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது, அங்கங்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அதிபர் டிரம்ப் அமெரிக்கா சிறப்பான நாடக மாற மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், மிக்சிகன் மாகாணத்தை தொழில் நகரமாக வலுப்படுத்த தன்னால் மட்டுமே முடியும் எனவும் கூறியுள்ளார். . மேலும், ஜோ பைடன் சீனாவிலிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அரசியல் நடத்தக்கூடிய ஊழல் அரசியல்வாதி எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (மே 20,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…