ரசிகர்களை திருப்திபடுத்த மீண்டும் வெளியான காப்பான் பட புதிய ட்ரெய்லர்!

Published by
மணிகண்டன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து செப்டம்பர் 20இல் வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே, அயன், மாற்றான் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றதால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்யா, மோகன்லால், சயீஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்பட டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதில் அதிகமாக பாடல் காட்சிகள் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது அவர்களை திருப்திபடுத்தும் வகையில் நேற்று இரவு இப்படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டது.

இந்த இரண்டாவது ட்ரெய்லரில் ரசிகர்கள் எதிர்பார்த்த பரபரக்கும் ஆக்சன் காட்சிகளும், தரமான வசனங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago