நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்,இவர் முதல் முறையாக கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.மேலும் ரஜினி நடித்த கபாலி படத்தில் நடித்துள்ளார் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடிக்கவுள்ளார் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
இப்படத்தை வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,அடுத்தாக நடிகர் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வருகிறார்.இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ தோற்றத்தில் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…