2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஃபிரடெரிக் ஜேஜே இயக்கும் திரைப்படம் “பொன் மகள் வந்தாள்”.இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஜோதிகா ஒரு வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பிரதீப் போத்தன், பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோரும் வழக்கறிஞர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் அதனையடுத்து பாக்கியராஜ் மற்றும் தியாகராஜன் ஆகியோரும் மற்ற வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து முன்னணி இயக்குநர்களும் ஒரே திரையில் நடிக்கும் முதல் படம் தான் பொன் மகள் வந்தாள்
இந்நிலையில் இப்படத்திலிருந்து “கலைகிறதே கனவே” என்ற லிரிக்கல் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது என இப்படத்தின் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்திலிருந்து ஏற்கனவே “வா செல்லம்” என்ற லிரிக்கல் பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…