நீலிமா நடிப்பில் உருவாகும் ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலிமா இசை, தொலைக்காட்சி தொடரில் பல சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் நிறம் மாறா பூக்கள் என்ற தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும் இவர் பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆம் ரஜினிகாந்த், நான் மகான் அல்ல, சத்ரு, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் திரைப்படம் ‘ கருப்பங்காட்டு வலசு’. செல்வேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் ஜார்ஜ் விஜய், எபினேசர் தேவராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் ஆதித்யா மற்றும் சூர்யா இசையமைக்கும் இந்த படத்தில் ஷிராவன் சரவணன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை இன்று 5 மணிக்கு இயக்குநர் கௌதம் மேனனால் 5 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஹோரர் நிறைந்த இந்த படத்தின் டிரைலரை பார்க்க பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…