நெருப்பாக வருகிறார் சிம்பு.! இன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.?நதிகளிலே நீராடும் சூரியன் தலைப்பை படக்குழு மாற்ற உள்ளதாகவும் புதிய டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 12.15க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பங்காட்டு வலசு படத்தின் டிரைலர் இன்று.!நீலிமா நடிப்பில் உருவாகும் 'கருப்பங்காட்டு வலசு' படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.