66வது இந்திய தேசிய திரைப்பட விருது! எந்த படத்திற்கு என்னென்ன விருதுகள்?! சிறந்த நடிகராக அந்தாதுன் படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும், உரி படத்தில் நடித்ததற்காக விக்கி கௌஷலுக்கும் [பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகையாக மகாநதி எனும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆக்சனுக்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும், சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்டிற்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும் அவ் ( AWE ) பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக கருத்துள்ள திரைப்படமாக அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…