முகம் பொலிவாக அழகாக இருக்க வேண்டும் என நாம் அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால், அதை இயற்கையாக பெறுவது மிகவும் சுலபம். கிவி பழங்கள் மூலமாக எப்படி முக பொலிவு பெறலாம் என்று பாப்போம்.
முதலில் பாதி கிவி பலத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் இதை தடவவும்.
சற்று காய்ந்த பின்பு வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவி ரோஸ் வாட்டர் அல்லது மாய்ஸ்சுரைசர் எதாவது உபயோகித்தால் பொலிவான முகம் நிச்சயம் கிடைக்கும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…