பட்டையை கிளப்ப காத்திருக்கும் கே.டி.எம் டியூக் மாடல் பைக்குகள்… புதிய மாடல்களின் தகவல்கள் உங்களுக்காக…

Published by
Kaliraj
  • ஆஸ்த்ரியாவை  சேர்ந்த  கே.டி.எம் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ்.6 ரக டியூக் மற்றும் ஆர்.சி.ரக  மோட்டார்சைக்கிள்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
  • இந்த வருகை இந்திய இளஞர்கள்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த புதிய மாடல்களின் விலை முந்தைய பி.எஸ்.4 மாடலை விட ரூ. 3300 மற்றும் ரூ. 10,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2020 கே.டி.எம். ஏற்கனவே வந்த டியூக் 200 மாடல் சூப்பர் டியூக் 1290 ஆர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில்
  • புதிய லைட்வெயிட் ஸ்ப்லிட் டிரெலிஸ் ஃபிரேம்,
  • புதிய ஃபியூயல் டேன்க்
  • மற்றும் புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.
  • டியூக் 200 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,
  • எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள்,
  • ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் எலெக்டிரானிக்,
  • டபுள்யூ.பி. சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

2020 கே.டி.எம். டியூக் 200 மற்றும் ஆர்.சி. 200 மாடல்களில்

  • அல்ட்ரா காம்பேக்ட்,
  • லிக்விட் கூல்டு,
  • DOHC, 4 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • Image result for ktm duke 200
  • இந்த என்ஜின் 24.6 பி.ஹெச்.பி. பவர்,
  • 19.3 என்.எம். டார்க் செயல்திறன்
  • மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
  • இவற்றின் விலை முறையே ரூ. 1,72,749 மற்றும் ரூ. 1,96,768 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடலில்
  • 373.3சிசி சிங்கிள் சிலிண்டர்,
  • 4 வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த என்ஜின் 2020 கே.டி.எம். டியூக் 390 மற்றும் ஆர்.சி. 390 மாடல்களின் விலை முறையே ரூ. 2,52,928 மற்றும் ரூ. 2,48,075 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை முறையே ரூ. 1,38,041 மற்றும் ரூ. 1,55,227 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கே.டி.எம். டியூக் 250 பி.எஸ்.6 மாடலில்
  • 248.8சிசி சிங்கிள் சிலிண்டர்,
  • நான்கு வால்வ் கொண்ட லிக்விட் கூல்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த என்ஜின் 29.5 பி.ஹெச்.பி. பவர்,
  • 24 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் விலை ரூ. 2,00,576 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published by
Kaliraj

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

4 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

6 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

8 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

8 hours ago