இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார் மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் அடுத்தாக சில தெலுங்கு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது.
மேலும் தற்பொழுது கடந்த 2013ம் ஆண்டு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம், இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…