பெண்களே…! நீங்கள் வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க வேண்டுமா…? இதோ சூப்பர் டிப்ஸ்…!

Published by
லீனா

நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு சில்லறையாக காய்கறிகளை வாங்குவதை விட்டுவிட்டு, தற்போது மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் காய்கறிகள் வாடி போய் விடுகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

இலைகள்

கறிவேப்பிலை, கொத்தமல்லி,  புதினா, வாழைத்தண்டு, கீரைகள் வாடி போகாமல் இருக்க, அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும்.

பச்சை பட்டாணி

உரித்த பச்சை பட்டாணியை உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நொடியில் எடுத்து, வெளியில் வைத்து தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரீஸரில் வைத்தால், 6 மாதங்கள் வரை கேட்டு போகாமல் இருக்கும்.

கத்தரிக்காய்

கத்தரிக்காய் வாடிப் போகாமல் இருக்க, அதை ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்தால், காயாமல் அப்படியே இருக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தின் பாதியை பயன்படுத்தி விட்டு, மீதியை அலுமினிய கவரில் சுற்றி, பிரிட்ஜில் வைத்தால் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும்.

காளான்

காளானை பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல், பேப்பரை சுற்றி வைத்தால், நீயெந்த நேரத்திற்கு ஃபிரஷாக இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago