ஹீரோ லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த திரை பிரபலம்!

Published by
மணிகண்டன்

சென்னையில் பிரமாண்டமாக தனியார் துணிக்கடை மற்றும் பல ஷாப்பிங் மால் மூலம் அறியப்பட்டவர்  லெகான்ட் சரவணன். மேலும் அவரது கடைக்கு அவரே விளம்பரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். அதன் மூலம் வீட்டில் உள்ள சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவர் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்த மாகியுள்ளார். இந்த படத்தை உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெர்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். வேல்ராஜ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இவரை கலாய்த்து நேற்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டனர். அதில் ஹீரோவாக நடிக்க உள்ள லெஜண்ட் ஹீரோ சரவணன் அவர்களை மிகவும் கிண்டல் செய்து இருந்தனர்.

அதற்க்கு பதிலடியாகவோ அல்லது பதிலளிக்கும் விதமாகவோ பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, தனது இணையதள பக்கத்தில், ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘ பாலச்சந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்து இருந்த அழகன் படத்தில் மம்முட்டி ஒரு டுடோரியல் கல்லூரியில் பயின்று வருவார். அப்போது சக மாணவர்கள் காலம் கடந்து வந்த மம்முட்டி பயில்வதை கிண்டல் செய்வர். ஆனால் ஹீரோயின் நீங்களெல்லாம் இப்போ படித்து அடுத்து சம்பாதிக்க போவீர்கள், ஆனால் அவர் ( மம்முட்டி ), சம்பாதித்து விட்டு தான் ஆசைப்பட்ட படிப்பை தற்போது பயில வந்துள்ளார்.’ என்கிற வீடியோ பதிவை என தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே போல தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி தான் சம்பாதிக்க வேண்டிய பணத்தை சம்பாதித்து கொண்டிருக்கிறார். தற்போது அவரது நடிப்பு ஆசையை இந்த புதிய படம் மூலம் நிறைவேற்ற உள்ளார் என்பது போல பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago