மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது அதனுடன் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று வடை அல்லது முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
கலவை : அதன் பின்பு அவித்த உருளைக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். அதன் பின் அரைத்த இஞ்சி, கடலை மாவு, கொத்த மல்லி, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளவும்.
பொரிக்க : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருளைக்கிழங்கு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பொரித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் அட்டகாசமான உருளைக்கிழங்கு வடை தயார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…