ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். அதன் பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவர முகத்தில் வடியும் எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக இருக்கும்.
அதுபோல தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகுடன் தோற்றமளிக்கும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வருவதாலும் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி சருமம் புத்துயிர் பெற்று பொலிவுடன் காணப்படும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…