உலகக்கோப்பையில் இதுவரை அதிக வெற்றி பெற்ற அணிகளின் பட்டியல் வெளியானது !

12 -வது உலக கோப்பை தொடர் கோலாகலமாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும்.
நேற்று வரை நடப்பு உலக கோப்பையில் 30 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.அதில் நியூசிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 11 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இதுவரை நடந்த உலக கோப்பையில் அதிக முறை எந்தெந்த அணி வெற்றி பெற்றுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அதிக போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் பெற்றுள்ளது.
அப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி இதுவரை நடந்த உலகக் கோப்பையில் 67 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் நியூசிலாந்து அணியின் 52 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Australia – 67
Newzealand – 52
India – 50*
England – 45
Westindies – 42
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025