சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

சீனாவில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு.
கொரோனா வைரஸ் என்ற கொடூர வைரஸானது, முதலில் சீனாவில் தான், தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. அதன் பின் இந்த வைரஸ் பாதிப்பு, பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவ குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில், இருந்து கொரோனா தொற்றிலிருந்து குணமான 100 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். இந்த ஆய்வில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், யாழ்பாணவர்களை காட்டிலும், இவர்களின் சுவாச பரிமாற்றங்கள் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025