லைகா நிறுவனம் நிறுவனர் சுபாஸ்கரனுக்கு அண்மையில் மலேசியாவில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்க்கு சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டார்.
அந்த விழாவில் பேசிய மணிரத்னம், ‘ சுபாஷ்கரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாகவே எடுக்கலாம். அவருடைய வாழ்வில் அவ்வளவு சுவாரசிய சம்பவங்கள் உள்ளன. பிரிட்டனில் ஒரு தமிழர் வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. அதற்க்கு பின்னல் அவரது வழக்கை சம்பவங்கள் ஆச்சரியப்படவைக்கின்றன.’ என தெரிவித்தார்.
இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்கையில் , ‘ சுபாஷ்கரன் வாழக்கை வரலாற்றை மணிரத்னம் இயக்கினால், நான் இரண்டாம் பாகம் இயக்குவேன். அந்தளவிற்கு அவரது வாழ்வில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.’ என தெரிவித்தார்.
லைகா நிறுவனம் அடுத்தத்தக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தையும், மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரித்து வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…