தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுதும் கோபன்ஹேகன் எனுமிடத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் மாதவனின் மகன் மற்றும் மற்றொரு இளைஞனும் கலந்து கொண்டுள்ளார். வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, மகிச்சியை பகிர்ந்துள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…