கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து.
நடிகர் அஜித்திற்கு ஒரு மாபெரும் வெற்றிப் படமாகத் திகழ்ந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத் தற்பொழுது Hவினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
ஆம், நடிகர் சுப்பு பஞ்சு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 10 வருடத்திற்கு முன்பே மங்காத்தா திரை படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை இயக்குனர் வெங்கட்பிரபு எழுதிவிட்டார் என்று கூறியுள்ளார் இந்த இரண்டாம் பாகத்திற்கு அஜித் ஓகே சொன்னால் உடனடியாகவே படம் தயாராகும் என்றும் கூறப்படுகிறது.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…