தளபதி விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி65-ல் நடிக்கவுள்ளார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.
எனவே விஜய் அவர்கள் தற்போது பேரரசு மற்றும் மகிழ் திருமேனி ஆகிய இரு இயக்குனர்களிடம் கதையை கேட்டு வருகிறாராம்.ஏற்கனவே இயக்குனர் பேரரசுடன் இணைந்து 2 படங்களில் நடித்த விஜய்யின் அடுத்த படத்தையும் பேரரசு அவர்கள் இயக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று ரசிகர்கள் வட்டாரத்தில் கிசுக்கிசுக்கப்படுகிறது . விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…