இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த “தலைவி” திரைப்படதின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனனையடுத்து திரையரங்குகளில் வெளியிட தயாராகவுள்ள படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் மும்மரம் காட்டி வருகிறார்கள். சில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழில் முதல் அறிவிப்பாக இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த “தலைவி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய 3 மொழிகளில் வெளியீடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…