கொரோனாவால் தொடர்ந்து 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து நிலையில், தற்போது பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாங்கி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது.
இந்நிலையில், நாடுகளையும் பொறுத்தவரையில், பலியானோரின் எண்ணிக்கை விகிதமும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விகிதத்திலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். கடந்த சில வாரங்களாக, ஒவ்வொரு நாளும் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு 1,157 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை இதற்க்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது, குறைவான பலி எண்ணிக்கை தான்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…