கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஜனவரி 20- ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் டிரம்ப் விரைவில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட நினைத்த டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப் வெள்ளை மாளிகையை தற்போது அலங்கரித்து வருகிறார்.
வெள்ளை மாளிகையில் செயற்கை மரங்கள், சிவப்பு நிறங்களில் கொடிபோல் படரவிடப்பட்டுள்ள விளக்குகளை கொண்டு பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் ஒளி விளக்குகளால் அலங்கரித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…