கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்

பின்னழகை காட்டியவாறு புகைப்படம் வெளியிட்ட மீரா மிதுன்.
மீரா மிதுன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் .
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் தனது பின்னழகை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025