ஜனவரி 5 ஆம் தேதி வெளிவரவுள்ள Mi 10i.. கேமரா உட்பட முக்கிய விபரங்கள் கசிந்தது!

Published by
Surya

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான Mi 10i, அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் விபரங்கள், ட்விட்டரில் கசிந்தது.

சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி Mi 10i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனின் உள்ள முக்கிய விபரங்கள் அனைத்தும் ட்விட்டரில் கசிந்தது.

அதன்படி இந்த மொபைலில்,

  • 6.67′ இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட Full HD+ LCD டிஸ்பிளே
  • இதில் 120 Hz Refreshing rate மற்றும் 240 Hz ஸ்க்ரீன் டச்சிங் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்
  • பின்புறத்தில் 4 கேமரா. 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்.
  • 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • 4,820 எம்ஏஎச் பெரிய பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • எம்ஐயுஐ 12-க்கு மேல் ஆண்ட்ராய்டு 11

இந்த Mi 10i ஸ்மார்ட்போன், அமேசானில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதன் விலை, ஸ்பெசிபிகேஷன், உட்பட அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ள ‘Notify me’ எனும் வசதியை க்ளிக் செய்ய வேண்டும்.

Published by
Surya

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago