அமெரிக்காவில் மூஸ் என்கிற நாய்க்கு கால்நடை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா கால்நடை மருத்துவ தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சில் வழங்கி வந்த மூஸ் என்கிற 8 வயதுள்ள நாய்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள்ளது.
கால்பந்து போட்டிகள், கிளப் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இந்த மூஸ் நாய் கலந்துகொள்ளும். முக்கியமாக மன அழுத்தத்தில் இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலில் இந்த மூஸ் நாய் ஈடுபடும். இதுவரை சுமார் 7,500க்கும் மேற்பட்ட கருத்தரங்கு கூட்டங்களில் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நாய் உதவியுள்ளது.
இதன் காரணமாக இந்த மூஸ் நாயை எப்படியாவது கௌரவிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் இந்த நாய்க்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…