உலகளவில் கொரானாவின் பாதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்தையும் தாண்டி இன்னும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் இதுவரை உலக அளவில் 1,09,74,421 கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களில் 523,242 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உலக அளவில் 208,864 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், 5,155 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,135,272 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து, தற்போது மருத்துவமனையில் 4,315,907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,…
டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி)…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…